Newsஉடல் பருமனை குறைக்க ஆஸ்திரேலியர்கள் எடுக்கும் மருந்துகள் தொடர்பில் ஆய்வு!

உடல் பருமனை குறைக்க ஆஸ்திரேலியர்கள் எடுக்கும் மருந்துகள் தொடர்பில் ஆய்வு!

-

உடல் பருமனை குறைக்க ஆஸ்திரேலியர்கள் உட்கொள்ளும் மருந்துகள் குறித்து ஆய்வு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

இதை மத்திய அரசு மற்றும் டீக்கின் பல்கலைக்கழகம் இணைந்து செய்கிறது.

உடல் பருமனை குறைக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் குறித்து இங்கு அதிக கவனம் செலுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட சில வழிகாட்டுதல்கள் 2013 முதல் மாற்றப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் வயது வந்தோரில் 1/3 பேர், அதாவது 12.5 மில்லியன் பேர் பருமனாக இருப்பதாக சமீபத்திய அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

Latest news

தள்ளுபடிகளை ரத்து செய்து Menu-வில் மாற்றங்கள் செய்யும் Domino’s

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பீட்சா சங்கிலியான Domino's Pizza Enterprises, சுமார் 20 ஆண்டுகளில் முதல் முறையாக வருடாந்திர லாப இழப்பை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆசியா...

விக்டோரியாவில் தொடரும் காவல்துறை அதிகாரிகளைக் கொன்ற சந்தேக நபரைத் தேடும் பணி

விக்டோரியாவின் கிராமப்புறத்தில் நேற்று இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரியைத் தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது. ஆல்பைன் பகுதியில் வாங்கரட்டாவின் தென்கிழக்கே...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...