Newsதென்னாடு - சுறவம் நல்லோரை தைத் திங்கள் நிறைமதி மற்றும் தைப்பூச...

தென்னாடு – சுறவம் நல்லோரை தைத் திங்கள் நிறைமதி மற்றும் தைப்பூச வெளியீடு.

-

அனைவருக்கும் சிவவணக்கங்கள்!

திருச்சிற்றம்பலம்

தென்னாடு – சுறவம் நல்லோரை தைத் திங்கள் நிறைமதி மற்றும் தைப்பூச வெளியீடு

தைத் திங்கள் 22ம் நாள் (05-02-2023) ஞாயிற்றுக்கிழமை நிறைமதி மற்றும் தைப்பூச நாளை முன்னிட்டு எங்கள் சைவத் தமிழ்த் திங்கள் இதழ் “தென்னாடு” யாழ்ப்பாணம் தென்னாடு செந்தமிழாகம சிவமடத்தில் வெளியிடப்படவுள்ளது. அதன் மின்னிதழை முன்கூட்டியே உங்களுடன் பகிர்வதில் பேரானந்தம் அடைகிறேன். இதனை நீங்கள் வாசிப்பது மட்டுமல்லாமல் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து உதவுங்கள்.

முதலாம் தமிழ்ச் சங்கம் கண்ட தென்னாடு என்பதை மனதில் நிறுத்தி , தென்னாடு செய்தியிதழையும் இயன்றளவு பிறமொழிக் கலப்பின்றி தெய்வத்தமிழில் தர முயற்சிக்கிறோம்.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...