தொடரும் வட்டி விகித உயர்வால் பொருளாதார மந்தநிலையை நோக்கி ஆஸ்திரேலியாவின் நகர்வு வேகமெடுக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்வதற்கான நிகழ்தகவு 70 சதவீதம் வரை அதிகமாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையை தடுக்க, மத்திய அரசு, நேற்று முதல், பல நடவடிக்கைகளை துவங்கி, அதில், 30 ஆயிரம் வீடுகள், குறைந்த விலையில் கட்டும் பணியும் ஒன்று.
இதனிடையே, பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் பிலிப் லோவின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.
நீட்டிக்கப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.