Newsசிட்னியில் அஸ்திரேலியா பிரதமரை சந்தித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர்

சிட்னியில் அஸ்திரேலியா பிரதமரை சந்தித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர்

-

அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சிட்னியில் அந்நாட்டு பிரதமர் அன்டனி அல்பானீஸை சந்தித்தார்.

அப்போது அன்டனி அல்பானீஸ், தனது இல்லத்தோட்டத்தில் இருந்து தெரியும் முக்கிய இடங்களை, ஜெய்சங்கருக்கு காண்பித்தார்.

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஜெய்சங்கர், இந்தியா நடப்பாண்டு 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டுள்ளதாகவும், கொரோனா தொற்றின் சிரமங்களை இந்தியா வெற்றிகரமாக கையாண்டதாகவும் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்கையும், ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா கையெழுத்திட்ட பேட்டை அவருக்கு பரிசாக வழங்கினார்.

Latest news

புலம்பெயர்ந்த பொறியாளர்களுக்கு அடித்துள்ள அதிஷ்டம்

ஆஸ்திரேலியாவிற்கு தகுதியான பொறியாளர்கள் தேவை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். Engineers Australia-வின் செயல் தலைமைப் பொறியாளர் Bernadette Foley, நாட்டில் பல திறமையான புலம்பெயர்ந்த பொறியாளர்கள் இருப்பதாகக்...

இனி கடலோரப் பகுதிகளில் முகாமிட்டால் $200 அபராதம்

மேற்கு ஆஸ்திரேலியாவின் அல்பானி (Albany) நகரில் உள்ள கடலோரப் பகுதியில் முகாமிட்டால் $200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது நகரத்தில் வீட்டுவசதிக்கு மிகவும் விலையுயர்ந்த பகுதிகளில் ஒன்றாகவும், மிகவும்...

அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற விக்டோரியா இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு

விக்டோரியாவில் வசிக்கும் இளைஞர்கள் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அதன்படி, இளைஞர் கொள்கைகள் மற்றும் சமூக நலனில் பணியாற்ற 10 பேர் கொண்ட குழுவை...

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை இன்னும் சில வாரங்களில் குறையுமா?

எதிர்க்கட்சியான லிபரல் கூட்டணி, எரிபொருள் மீதான Cess வரியைக் குறைப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தனது பட்ஜெட் பதில் உரையில், கூட்டாட்சித்...

இதய சிகிச்சைக்கு சிறந்த இடங்களில் ஒன்றாக மெல்பேர்ண் நகரம்

மாரடைப்பு ஏற்பட்டால் விரைவாக குணமடைவதற்கான சிறந்த மருத்துவ சிகிச்சையுடன் ஆஸ்திரேலியாவில் முன்னணி மாநிலமாக விக்டோரியா அடையாளம் காணப்பட்டுள்ளது. விக்டோரியன் ஆம்புலன்ஸ் சேவையின் சமீபத்திய அறிக்கையின்படி இந்த தகவல்...

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை இன்னும் சில வாரங்களில் குறையுமா?

எதிர்க்கட்சியான லிபரல் கூட்டணி, எரிபொருள் மீதான Cess வரியைக் குறைப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தனது பட்ஜெட் பதில் உரையில், கூட்டாட்சித்...