Melbourneமெல்போர்னுக்கு வடக்கே காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மெல்போர்னுக்கு வடக்கே காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

-

மெல்போர்னின் வடக்கே Flowerdale பகுதியில் காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 100 ஹெக்டேர் நிலங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

தீயை கட்டுப்படுத்த 36 தீயணைப்பு வீரர்கள் மற்றும் பல விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Flowerdale மற்றும் Yea பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை உயர்வதற்கான காரணம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வீட்டு வாடகைக்கு சொத்து உரிமையாளர்களே காரணம் என்ற கூற்று ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் புதிய அறிக்கையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதங்கள் மற்றும் வாடகைகள்...

விக்டோரியாவின் ஆசிரியர்களுக்கு வாரத்தில் 4 நாள் வேலை திட்டமா?

விக்டோரியா மாகாண முதல்வர் ஜெசிந்தா ஆலன் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை வழங்க வேண்டும் என்ற திட்டத்தை நிராகரித்துள்ளன. ஆஸ்திரேலிய...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...

பணம் வசூலிக்க QR குறியீடுகளை அறிமுகப்படுத்த உள்ள பிரபல மருந்து நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான Chemist Warehouse, வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூலிக்க QR குறியீடுகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த அமைப்பு விரைவில் நாடு முழுவதும்...

பணம் வசூலிக்க QR குறியீடுகளை அறிமுகப்படுத்த உள்ள பிரபல மருந்து நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான Chemist Warehouse, வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூலிக்க QR குறியீடுகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த அமைப்பு விரைவில் நாடு முழுவதும்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் Home Equity Access Scheme-ஐ பயன்படுத்தி ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2020ஆம் ஆண்டிலிருந்து இதுபோன்ற அரசு வீடுகளைப்...