Newsமிகப்பெரிய சைபர் தாக்குதலை எதிர்கொண்டாலும் அதிக லாபமீட்டிய மெடிபேங்க்

மிகப்பெரிய சைபர் தாக்குதலை எதிர்கொண்டாலும் அதிக லாபமீட்டிய மெடிபேங்க்

-

வரலாற்றில் மிகப்பெரிய இணையத் தாக்குதலை எதிர்கொண்ட போதிலும், மெடிபேங்க் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த நிதியாண்டின் முதல் பாதியில் 06 சதவீத லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

குறித்த 06 மாதங்களில் 233.3 மில்லியன் டொலர் இலாபத்தை அவர்கள் பதிவு செய்துள்ளதாக இன்று வெளியாகியுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் மாதம் சைபர் தாக்குதலால் மெடிபேங்கின் நிதி நிலைமை சற்று பாதிக்கப்பட்டாலும், எதிர்பார்த்த அளவை விட குறைவாகவே இருந்தது சிறப்பு.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் தேசிய விமான சேவையான Qantas, இந்த 06 மாதங்களுக்கு 1.4 பில்லியன் டொலர்களை இலாபமாக ஈட்டியுள்ளது.

எனினும் விமான டிக்கெட் விலை குறைப்பை எதிர்பார்க்கவில்லை என அறிவித்துள்ளனர்.

குவாண்டாஸ் நிறுவனத்தின் கடன் தொகையும் 2.4 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.

Latest news

பேஜர்கள் – வோக்கி டோக்கிகளுக்கு தடை விதித்த கட்டார் ஏர்வேஸ்

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் திடீரென வெடித்துச் சிதறின. இதில்...

விக்டோரியாவிலிருந்து சர்வதேச பட்டதாரி மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகள்

விக்டோரியா மாநில அரசு சர்வதேச பட்டதாரி மாணவர்களுக்கு திறமையான பணிக்கான பிராந்திய விசா (துணைப்பிரிவு 491) அதிக வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 2024-2025 நிதியாண்டில்,...

ஆஸ்திரேலியாவில் உணவு வீணாவதற்கான முக்கிய காரணங்கள் இதோ

லேபிளிங் தெளிவின்மை மற்றும் சில சேமிப்பு வழிமுறைகள் ஆஸ்திரேலியாவில் உணவு வீணாவதற்கு முக்கிய காரணம் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் மூன்றில்...

ஆஸ்திரேலியாவில் பணியிட துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய சட்டம்

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள், குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதை எளிதாக்கும் நடவடிக்கை, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள...

சிட்னி ரயில் தாமதத்தால் வரி செலுத்துவோருக்கு ஒரு நாளைக்கு $3.6 மில்லியன் செலவு

சிட்னியின் Southwest Metro பாதையின் கட்டுமானத் தாமதங்கள் ரயில் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் தீர்க்கப்படும் வரை வரி செலுத்துவோருக்கு ஒரு நாளைக்கு $3.6 மில்லியன் செலவாகிறது என்று...

ஆஸ்திரேலியாவில் பணியிட துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய சட்டம்

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள், குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதை எளிதாக்கும் நடவடிக்கை, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள...