ஹோபார்ட் சிட்டி கவுன்சில் உரிமம் பெற்ற E-scooter பயன்பாட்டை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
E-scooter பைலட் திட்டம் டிசம்பர் 2021 இல் ஹோபார்ட் மற்றும் Launceston-ல் தொடங்கப்பட்டது.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் 25 சிறு காயங்களும் 39 சொத்து சேதங்களும் பதிவாகியுள்ளன.
எவ்வாறாயினும், தாஸ்மேனியாவின் அதிகாரிகள் ஹோபார்ட் நகரில் கடுமையான விபத்துக்கள் எதுவும் பதிவாகாததை அடுத்து, மின் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவதற்கு மேலும் அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.