Sportsமகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று

மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று

-

8வது முறையாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை மகளிர் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலிய மகளிர் அணியும், போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்க அணியும் இந்த ஆண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இப்போட்டி தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு மெல்போர்ன் நேரப்படி ஆரம்பமாகவுள்ளது.

அவுஸ்திரேலிய மகளிர் அணி T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு 6 தடவைகள் தகுதி பெற்றுள்ளதுடன் 5 தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

தென்னாப்பிரிக்க மகளிர் அணி உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இதுவே முதல் முறை.

Latest news

ஆஸ்திரேலியாவில் LGBTQ பயணிகளுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் LGBTQ+ சமூகத்தினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று Equality Australia அறிவித்துள்ளது. பிறக்கும் போது ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் அவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள...

ஆசிரியர்களை அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க வலியுறுத்தல்

விக்டோரியன் கல்வி புகார்கள் ஆணையத்தின் தலைவர், பள்ளி ஆசிரியர்களை ஆன்லைனில் அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க அழைப்பு விடுத்துள்ளார். பள்ளி ஊழியர்களிடம் பெற்றோர்கள் மற்றும்...

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Aurora கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Auroraவை நாசா விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. தூசி நிறைந்த செவ்வாய் கிரக வானத்தில் பச்சை நிற...

ஆஸ்திரேலியாவின் ராக்கெட் ஏவுதல் தாமதம்

ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டை வடக்கு குயின்ஸ்லாந்திலிருந்து நேற்று காலை விண்வெளிக்கு ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத ஒரு பிரச்சினை காரணமாக தாமதத்தை சந்தித்துள்ளதாக Gilmour Space...

நாடுகடத்தப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோட்டம்

நேற்று காலை ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரிகளைத் தாக்கிய பின்னர் தப்பியோடிய ஒரு கைதியைத் தேடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிட்னி விமான நிலையத்திற்கு நாடு...

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Aurora கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Auroraவை நாசா விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. தூசி நிறைந்த செவ்வாய் கிரக வானத்தில் பச்சை நிற...