News800 ஆண்டுகள் பழமையான 30 கல்லறைகள் கண்டுபிடிப்பு

800 ஆண்டுகள் பழமையான 30 கல்லறைகள் கண்டுபிடிப்பு

-

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்லறைகள் சான்கே கலாசாரத்தை பற்றி அறிந்து கொள்ள உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 

லிமா, தென் அமெரிக்க நாடான பெருவில் இன்கா பேரரசுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த 30 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கல்லறைகள் ‘சான்கே’ கலாச்சாரத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவும் என அவர்கள் கூறியுள்ளனர். 

‘சான்கே’ மக்கள் பெரு நாட்டின் மத்திய பள்ளத்தாக்கு பதிகளில் சுமார் 1000 முதல் 1500-ம் ஆண்டு வரை வாழ்ந்ததாக கூறப்படுகின்றது. 

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சான்கே கலாச்சாரத்தைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட அகழாய்வு சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

$500,000 மதிப்புள்ள பொம்மைகள் வைத்துள்ள ஆஸ்திரேலிய பெண்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்திரேலியர்கள் பொம்மைகள் முதல் விளையாட்டு நினைவுப் பொருட்கள் வரை, சில சமயங்களில் மிகவும் விலை கொடுத்தும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த...

ஒரு மணி நேர நடைப்பயிற்சி மூலம் $300 சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய ஆடவர்

ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் பல்கலைக்கழக பட்டம் கூட இல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு சுமார் $300 சம்பாதித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. Angus Healy என்ற இந்த...

இரண்டு ஆண்டுகளில் AfterPay-யில் $19,000 செலவிட்ட ஆஸ்திரேலியப் பெண்

ஆஸ்திரேலியாவில் ஒரு இளம் பெண் இரண்டு வருடங்களாக “AfterPay” மூலம் $19,000 செலவிட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு TikTok வீடியோவை வெளியிட்டு, தனது AfterPay பயன்பாடு கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும்,...

அல்பானீஸுடன் பேச்சுவார்த்தைக்கு டிரம்ப் இன்னும் தயாராகவில்லை

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸுடனான G7 சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஜூன் 15 முதல் 17 வரை கனடாவில்...