கோல்ட் கோஸ்ட் விமான நிலையத்தின் செயல்பாடுகள் கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நூற்றுக்கணக்கான பயணிகள் விமானம் முடியும் நேரத்தில் தங்களது லக்கேஜ்களை சோதனை செய்து எடுத்து வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பிழை விரைவில் சரி செய்யப்படும் என்று கோல்ட் கோஸ்ட் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில விமானங்கள் புறப்படுவது சுமார் 03 மணித்தியாலங்கள் தாமதமானதாகவும் மேலும் சில விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.