ஆஸ்திரேலியா முழுவதும் விற்கப்படும் பல இருமல் மருந்துகளை திரும்பப் பெற மருந்துகள் நிர்வாக ஆணையம் (TGA) நடவடிக்கை எடுத்துள்ளது.
அவற்றில் pholcodine அடங்கிய 55 பொருட்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 12 மாதங்களில் ஃபோல்கோடின் கொண்ட தயாரிப்பை உட்கொண்ட எவரும் உடனடியாக சுகாதார நிபுணரை அணுகுமாறு மருந்து நிர்வாக ஆணையம் அறிவுறுத்துகிறது.
ஜலதோஷத்திற்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளும் இதில் அடங்கும்.
தொடர்புடைய மருந்துகளின் முழுமையான பட்டியல் இங்கே – https://www.tga.gov.au/resources/artg?keywords=Pholcodine&page=0