Melbourneகுவாண்டாஸ் தொழிலாளர்கள் வரும் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்

குவாண்டாஸ் தொழிலாளர்கள் வரும் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்

-

மெல்போர்ன் விமான நிலையத்தில் உள்ள குவாண்டாஸ் எரிபொருள் ஊழியர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர்.

எதிர்வரும் புதன்கிழமை அதிகாலை 04 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்தப் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

எரிபொருள் கிடைக்கும் என எதிர்பார்க்கும் சர்வதேச பயணிகள் விமான நிறுவனங்களுக்கும், சரக்கு விமானங்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குவாண்டாஸ் எரிபொருள் தொழிலாளர்கள் அதிக ஊதியம் மற்றும் சிறந்த வேலை நிலைமைகளை கோரி வேலைநிறுத்தத்திற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதனால் வரும் புதன்கிழமை மெல்போர்ன் விமான நிலையத்தில் சில விமானங்கள் தாமதமாகலாம் என தொழிற்சங்கங்கள் எச்சரிக்கின்றன.

இருப்பினும், குவாண்டாஸ் விமான சேவைக்கு இடையூறு ஏற்படாது என்று உறுதியளிக்கிறது.

Latest news

குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் அதிகரித்துள்ள நீரில் மூழ்கும் நபர்களின் எண்ணிக்கை

கடந்த ஆண்டை விட நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, Surf Life Saving Queensland (SLSQ) மாநிலத்தின் கடற்கரைகள் முழுவதும் ரோந்து நேரத்தை...

Microwave Pizza-இல் உலோகத் துண்டுகள் – திரும்ப அழைப்பு

ஆஸ்திரேலியா முழுவதும் பிரபலமான Microwave Pizza சிற்றுண்டி திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஒரு வாடிக்கையாளர் புகார் அளித்ததில் அதில் பிளாஸ்டிக் மற்றும் உலோகத் துண்டுகள் இருப்பதைக் கண்டறிந்ததை அடுத்து,...

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ள அமெரிக்க நிறுவனம்

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து Reddit உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ரெடிட் நிறுவனம் இன்று...

AI கட்டிடக் கலைஞர்களை ஆண்டின் சிறந்த நபராக பெயரிட்ட Time பத்திரிகை

பல ஆண்டுகளில் முதல்முறையாக, Time பத்திரிகை தனது ஆண்டின் சிறந்த நபர் விருதை ஒரு தனிநபருக்கு அல்ல, மாறாக AI புரட்சியை வடிவமைத்து வேறு திசையில்...