Newsபிரதமர் அல்பனீஸ் இன்று முதல் 4 நாட்களுக்கு இந்தியா பயணம்

பிரதமர் அல்பனீஸ் இன்று முதல் 4 நாட்களுக்கு இந்தியா பயணம்

-

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் 4 நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று முதல் இந்தியா வருகிறார்.

வர்த்தகம்-வணிகம்-கனிம வளங்கள் உள்ளிட்ட பல துறைகளில் இந்த விஜயம் கவனம் செலுத்தும்.

ஆஸ்திரேலிய பிரதமரின் இந்திய பயணம் அகமதாபாத் – மும்பை மற்றும் புதுடெல்லி நகரங்களை உள்ளடக்கியதாக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தில் உயர்மட்ட இந்திய-ஆஸ்திரேலிய இராஜதந்திரிகளுக்கு இடையிலான பல இருதரப்பு சந்திப்புகளும் அடங்கும்.

சீனாவுடனான உறவுகள் படிப்படியாக விலகும் பின்னணியில் அவுஸ்திரேலிய பிரதமரின் இந்திய விஜயம் முக்கியமான ஒன்றாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் குறியீட்டிலிருந்து பின்வாங்கிய ஆஸ்திரேலியா

சமீபத்திய Henley பாஸ்போர்ட் குறியீட்டில் ஆஸ்திரேலியா 7வது இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியா குறியீட்டில் 6வது இடத்தைப் பிடித்தது. இந்த முறை, ஆஸ்திரேலியாவிற்கு விசா அனுமதி வழங்கிய...

புதிய விளம்பரத்திற்கு அனுமதியின்றி சிறார்களைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

பொதுமக்களுக்கு வெளியிடப்பட்ட புதிய விளம்பரத்தில் அனுமதியின்றி குழந்தைகளின் படங்களைப் பயன்படுத்தியதாக ஒரு அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் ஜூன் 15 ஆம் திகதி மெட்டா...

மூளை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் ஒரு பிரபலமான இனிப்பான்

சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் Erythritol, மூளைப் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Erythritol சர்க்கரையை விட 70% இனிப்பானது மற்றும் மிகக் குறைந்த கலோரி...

ஆஸ்திரேலிய பெண்களுக்கு ஒரு பிரபலமான விமான நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர அனுமதி 

கத்தாரின் தோஹாவில் உள்ள ஹமாத் விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கத்தார் ஏர்வேஸ் மீது வழக்குத் தொடர ஆஸ்திரேலிய பெண்கள் குழுவிற்கு அனுமதி...

ஆஸ்திரேலிய பெண்களுக்கு ஒரு பிரபலமான விமான நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர அனுமதி 

கத்தாரின் தோஹாவில் உள்ள ஹமாத் விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கத்தார் ஏர்வேஸ் மீது வழக்குத் தொடர ஆஸ்திரேலிய பெண்கள் குழுவிற்கு அனுமதி...

பியர் விலையை திருத்தி அமைத்துள்ள ஆஸ்திரேலிய அரசு

பிரதமர் அந்தோணி அல்பானீஸின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக, ஆகஸ்ட் மாதம் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு பியர் விலையை மாற்றியமைக்க அரசாங்கம் சட்டம் இயற்றியுள்ளது. இந்த முடிவு மதுபான...