Newsஅமெரிக்க ஜனாதிபதி - அவுஸ்திரேலிய பிரதமர் இடையே விரைவில் முக்கிய பேச்சுவார்த்தை

அமெரிக்க ஜனாதிபதி – அவுஸ்திரேலிய பிரதமர் இடையே விரைவில் முக்கிய பேச்சுவார்த்தை

-

அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் 5 நாள் பயணமாக இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். 

இந்த விஜயத்திற்கு பிறகு, ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்க இருப்பதாவும், அதற்காக அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியா புறப்படுவதற்கு முன் ஊடகவியலாளர்களிடம், ‘அமெரிக்க நிர்வாகத்துடன் நான் வைத்திருக்கும் தொடர்ச்சியான ஈடுபாட்டை எதிர்நோக்குகிறேன். நடக்கும் ஏற்பாடுகளின் விவரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்,’ என்று அமெரிக்க பயணத்திற்கான திகதியை குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார். 

அல்பானீஸ் அடுத்த வாரம் தனது அமெரிக்க விஜயத்தின் போது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...