Newsஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆன்லைன் புத்தக தளத்திற்கு $6 மில்லியன் அபராதம் விதிப்பு

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆன்லைன் புத்தக தளத்திற்கு $6 மில்லியன் அபராதம் விதிப்பு

-

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆன்லைன் புத்தக விற்பனை இணையதளத்திற்கு $6 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பணத்தை திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் தொடர்பான தவறான அறிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டதன் காரணமாக.

அவர்களின் வலைத்தளத்தின்படி, யாராவது பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால், அவர்கள் ஒரு புத்தகத்தை வாங்கிய 02 நாட்களுக்குள் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

எவ்வாறாயினும், நுகர்வோர்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்த முறைப்பாடுகளின்படி, 02 நாட்கள் என்ற குறுகிய கால அவகாசம் போதாது என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த இணையத்தளம் பாவனையாளர்களை தவறாக வழிநடத்தியுள்ளதாக தெரிவித்துள்ள நீதிமன்றம், 06 மில்லியன் டொலர்களை நட்டஈடாக வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான நிபந்தனைகளை உடனடியாக மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...