Cinemaநடிகர் சிம்புவின் புதிய அவதாரம்

நடிகர் சிம்புவின் புதிய அவதாரம்

-

நடிகர் சிம்புவின் புதிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முஃப்தி என்ற கன்னடப் படத்தின் தமிழில் ரீமேக் செய்து ‘பத்து தல’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ’பத்து தல’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற உள்ளதால் இதில் பங்கேற்க நடிகர் சிம்பு அமெரிக்காவிலிருந்து சென்னை வந்துள்ளார்.

நீளமான முடியுடன் அவரின் புதிய தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

‘பத்து தல’ படத்திற்குப் பின் நடிகர் சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதால், அதற்காக தற்காப்புக் கலையைக்(மார்ஷியல் ஆர்ட்ஸ்) கற்று வருகிறார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கங்காரு விபத்துக்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிராந்திய சாலைகளில் கங்காருக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கங்காருக்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் சுமார்...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...

குயின்ஸ்லாந்து காவல்துறை அதிகாரியின் திடீர் மரணம் குறித்து விசாரணை

குயின்ஸ்லாந்து எல்லை ஆணையரும், காவல்துறை தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவருமான இயன் லீவர்ஸ், பிரிஸ்பேர்ண் நகரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தை சந்தேகத்திற்குரியதாகக் கருதி...