NewsAustralia Post நிலையங்களில் ஆடைகளை மாற்றும் அறைகள் நிறுவ முடிவு

Australia Post நிலையங்களில் ஆடைகளை மாற்றும் அறைகள் நிறுவ முடிவு

-

தபால் நிலையங்களில் உடை மாற்றும் அறைகளை (change rooms) நிறுவ Australia Post முடிவு செய்துள்ளது.

ஆன்லைன் மூலம் வாங்கப்படும் ஆடைகளை தபால் நிலையத்தில் குறைபாடுகள் உள்ளதா என சரிபார்க்க வசதி செய்வதே இதன் நோக்கம்.

யாராவது ஆர்டர் செய்த பொருளைத் திரும்பப் பெற விரும்பினால் அல்லது பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால், அதே நேரத்தில் அதைச் செய்வதற்கான வாய்ப்பையும் இது வழங்கும்.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட தபால் நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் சிறிய ஸ்டால்களை ஆண்டு இறுதி முதல் அமைப்பது குறித்து Australia Post கவனம் செலுத்தியுள்ளது.

தபால் மூலம் கடிதம் அனுப்புவது குறைவதன் மூலம் வருமானம் குறைவதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக Australia Post இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

Latest news

குழந்தை பராமரிப்பு மானியம் (CCS) இடைவெளி கட்டணம் தொடர்பான புதிய சட்டம்

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல், ஆஸ்திரேலியாவில் குடும்ப பகல்நேர பராமரிப்பு (FDC) மற்றும் வீட்டு பராமரிப்பு (IHC) சேவைகளுக்கான குழந்தை பராமரிப்பு...

எதிர்க்கட்சி கூட்டணிக்குள் தீவிரமடைந்து வரும் கருத்து மோதல்கள்

இந்த வார அதிர்ச்சியூட்டும் கூட்டணிப் பிளவுக்குப் பிறகு, லிபரல் கட்சியை வழிநடத்தும் தனது நிலையில் "முழு நம்பிக்கையுடன்" இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் Sussan Ley கூறுகிறார். கூட்டணி...

நியூசிலாந்து நிலச்சரிவில் சிக்கிய பல பள்ளிக் குழந்தைகளை இன்னும் காணவில்லை

நேற்றைய நிலச்சரிவில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியை நியூசிலாந்து அவசர சேவைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள Mount Maunganui அடிவாரத்தில்...

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Lake Cargelligo-இல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொவிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இடத்தில் மர்ம நபரொருவர் நடத்திய இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இரு...

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...