Cinemaநடிகர் அஜித்தின் தந்தை காலமானார்

நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்

-

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் காலமானார்.

சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை 3:15 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் இன்று காலை 10 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...

மருந்துகள் காரணமாக உடல் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம்

இந்த ஆஸ்திரேலிய தின நீண்ட வார இறுதியில் நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலை வீச உள்ளது, மேலும் சில பொதுவான மருந்துகள் அதிக உடல்...

கிராமப்புற விக்டோரியா காட்டுத்தீ குறித்து அவசர எச்சரிக்கை

தென்மேற்கு விக்டோரியாவின் Gellibrand பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குடியிருப்பாளர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தங்குமிடம் தேடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Carlisle...

அதிகரித்து வரும் வெப்பநிலையிலிருந்து செல்லப்பிராணியைப் பாதுகாப்பது எப்படி?

கோடை வெப்பநிலை அதிகரித்து வருவதால், செல்லப்பிராணிகளை நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்வதோ அல்லது நீண்ட நேரம் வெளியில் விட்டுச் செல்வதோ அவற்றின் உயிருக்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கும்...

அதிகரித்து வரும் வெப்பநிலையிலிருந்து செல்லப்பிராணியைப் பாதுகாப்பது எப்படி?

கோடை வெப்பநிலை அதிகரித்து வருவதால், செல்லப்பிராணிகளை நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்வதோ அல்லது நீண்ட நேரம் வெளியில் விட்டுச் செல்வதோ அவற்றின் உயிருக்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கும்...

வட்டி விகிதங்களை உயர்த்தும் ஆஸ்திரேலியாவின் பெரிய நான்கு வங்கிகள்

பெப்ரவரியில் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு முன்னதாக, கடன் விகிதங்களை மீண்டும் உயர்த்த NAB வங்கி முடிவு செய்துள்ளது . அதன்படி, நிலையான வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை...