Newsலம்போர்கினி'யின் புதிய ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்

லம்போர்கினி’யின் புதிய ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்

-

லம்போர்கினி’ நிறுவனம், அதன் ‘அவென்டெடா’ காரின் அடுத்த பரிணாமமான, ‘எல்.பி., – 744’ என்ற ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த காரின் சிறப்பம்சமே, கதிகலங்க வைக்கும் இதன் 6.5 லிட்டர் இயந்திரம் தான். இந்த இயந்திரம், கிட்டத்தட்ட 12 சிலிண்டர்களை கொண்டுள்ள நிலையில், அனைத்தும் ‘வி’ வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த காரின் விசேஷ உறுமல் சத்தத்தை பாதுகாக்க, கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த காரில், ஹைபிரிட் பவர் டிரைன் இருப்பதால், 30 சதவீதம் குறைந்த உமிழ்வுகளை வெளிப்படுத்தி, காற்று மாசுபாட்டை குறைக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

இறுதி கட்டத்தை நெருங்கும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான அரசாங்க முதலீடு

சர்ச்சைக்குரிய புதிய Powerhouse Parramatta அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 1.4 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டு வரும் இந்தக் கட்டிடம், இன்னும்...

விக்டோரியாவில் மாணவர் துஷ்பிரயோகம் தொடர்பாக தனியார் பள்ளி மீது விசாரணை

மாணவர் துஷ்பிரயோகம் மற்றும் கொடுமைப்படுத்துதல் குற்றச்சாட்டுக்கு உள்ளான விக்டோரியாவில் உள்ள தனியார் பள்ளியான Ballarat Grammar, பாதுகாப்பானது என நிரூபிக்கப்படும் வரை புதிய குடியிருப்பு மாணவர்களைச்...

வேலை இழக்கும் நூற்றுக்கணக்கான AGL Energy ஊழியர்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான AGL Energy, அதன் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை மூடிவிட்டு, நவீனமயமாக்கி, எரிசக்தி திட்டங்களுக்கு மாறத் தயாராகி வருகிறது. இதன்...

NSW ரயில்களில் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்ல அபராதம்

நியூ சவுத் வேல்ஸ் ரயில் வலையமைப்பில் (சிட்னி ரயில்கள், NSW ரயில் இணைப்பு, மெட்ரோ) மாற்றப்பட்ட மின்-பைக்குகளின் பயன்பாடு இன்று முதல் முற்றிலும் தடைசெய்யப்படும் . இந்தச்...

NSW ரயில்களில் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்ல அபராதம்

நியூ சவுத் வேல்ஸ் ரயில் வலையமைப்பில் (சிட்னி ரயில்கள், NSW ரயில் இணைப்பு, மெட்ரோ) மாற்றப்பட்ட மின்-பைக்குகளின் பயன்பாடு இன்று முதல் முற்றிலும் தடைசெய்யப்படும் . இந்தச்...

பெண்களின் சம்பளம் பற்றி வெளியான புதிய அறிக்கை

பெண்களின் ஊதிய இடைவெளி அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபடும் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. Workplace Gender Equality Agency (WGEA) வெளியிட்டுள்ள அறிக்கை, 15...