Newsபுனித பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதி

புனித பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதி

-

புனித பாப்பரசர் பிரான்சிஸ் (வயது 86) ரோமில் உள்ள கெமல்லி வைத்தியசாலையில் நேற்று (29) திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வைத்தியசாலையில் புனித பாப்பரசருக்கு நிறைய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

புனித பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் விரிவான விவரங்கள் எதையும் வாடிகன் வெளியிடவில்லை. 

எனினும், ஏற்கனவே திட்டமிட்டப்பட்ட பரிசோதனைகளுக்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

புனித பாப்பரசர் பிரான்சிஸ் சமீப காலமாக முதுமை தொடர்பான உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...