Newsபகலில் நீதிபதியாகவும் இரவில் நடிகராகவும் வலம்வரும் நபர்

பகலில் நீதிபதியாகவும் இரவில் நடிகராகவும் வலம்வரும் நபர்

-

நியூயார் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வந்த 33 வயதான கிரிகோரி ஏ. லாக். இவர் பகலில் நீதிபதியாகவும் இரவில் ஆபாச நடிகராகவும் இருந்து உள்ளார்.

தனது ஒன்லி பேன்ஸ் என்ர சேனலில் ரசிகர்களிடம் மாதம் 987 ரூபா ($12) வசூலித்து வந்து உள்ளார். அதில் 100இற்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை பதிவு செய்து இருந்தார்.

ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கணக்கு வைத்திருக்கும் கிரிகோரி, ‘நான் ஒரு நீதிபதி’ என்றும், காலையில் ஒரு வெள்ளை காலர் நிபுணர். இரவில் தொழில்சார்ந்தவர் என கூறி உள்ளார். மேலும் கிரிகோரி தன் சுயசரிதையில் ‘முதிர்ச்சியற்றவர், முரட்டுத்தனமான, ஆபாசமானவன் ‘ என்று தெரிவித்து உள்ளார்.

இந்த விவகாரம் நியூயார்க் அதிகாரிகளால் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து நகர மேயர் பெண் விக்கி பலடினோ கூறியதாவது:-

இந்த நகரம் அனைத்து மட்டங்களிலும் அதன் நீதிமன்றங்களில் முழுமையான நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும். மேலும் லாக் போன்ற நபர்களை சட்ட அதிகார பதவிகளுக்கு நியமிப்பது நீதித்துறையில் பொதுமக்களின் நம்பிக்கையை அழிக்கிறது என்று கூறினார்.

இதனையடுத்து, அவர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே விபத்தில் 5 வயது சிறுமி பலி

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே இரண்டு வாகனங்கள் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காவல்துறை விசாரணையைத் தூண்டியுள்ளது. இந்த விபத்து சம்பவமானதுசனிக்கிழமை காலை Toowoomba-வின்...

குயின்ஸ்லாந்து கார் நிறுத்துமிடத்தில் பிரசவத்திற்கு உதவிய காவல்துறை

குயின்ஸ்லாந்தில் உள்ள Moreton Bay கார் பார்க்கிங்கில் பிரசவத்தின்போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர். இது மார்ச் முதலாம் திகதி காலை 9.20 மணியளவில்...

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...