Newsதங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழப்பு

தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழப்பு

-

ஆப்பிரிக்க நாடான சூடானின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென அந்த சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு இடிபாடுகளில் சிக்கி கொண்டிருந்த சுரங்க தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

எனினும் இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எனவே அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நன்றி தமிழன்

Latest news

திருமணம் செய்யாவிட்டால் வேலையில்லை – சீனாவில் விநோத அறிவுறுத்தல் கடிதம்

சீனாவில் உள்ள ஒரு நிறுவனம், தனது ஊழியர்களை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியிருக்கிறதென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதாவது, இந்த மார்ச் மாத இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ளுங்கள்....

3 வாரங்களுக்குப் பிறகு வத்திக்கானில் ஒலித்த பாப்பரசரின் குரல்

கத்தோலிக்க பக்தர்களுக்கு புனித திருத்தந்தை பிரான்சிஸ் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாக வத்திக்கான் இன்று அறிவித்துள்ளது. வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் உள்ள ஒலிபெருக்கியில் ஒளிபரப்பப்பட்ட...

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா மற்றும் அமெரிக்கா

உக்ரைனில் உள்ள ஒரு எரிசக்தி மையத்தின் மீது ரஷ்யா நேற்று இரவு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இது உக்ரேனிய சமூகத்தின் மின்சாரத்தையும் ஆயுதக் கிடங்கையும் சேதப்படுத்தியதாக வெளிநாட்டு...

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தின் சமீபத்திய நிலைமை

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸில் இன்று காலை நிலவிய கடுமையான வானிலை காரணமாக சுமார் 277,000 வீடுகள் மின்சாரத்தை இழந்துள்ளன. ஆல்ஃபிரட் சூறாவளி நேற்று இரவு...

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா மற்றும் அமெரிக்கா

உக்ரைனில் உள்ள ஒரு எரிசக்தி மையத்தின் மீது ரஷ்யா நேற்று இரவு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இது உக்ரேனிய சமூகத்தின் மின்சாரத்தையும் ஆயுதக் கிடங்கையும் சேதப்படுத்தியதாக வெளிநாட்டு...

மெல்பேர்ணில் அதிகரித்து வரும் துப்பாக்கி மிரட்டல்கள்

மெல்பேர்ணின் பேசைட் பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகள் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிமருந்துகள், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் தொடர்பாக மெல்பேர்ண் காவல்துறை கடந்த...