Newsநீதிமன்றம் செல்லும் Trump - அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுப்பு

நீதிமன்றம் செல்லும் Trump – அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுப்பு

-

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தன் மீது சுமத்தப்பட்டுள்ள 34 குற்றச்சாட்டுகளிலும் நிரபராதி என நியூயார்க் நீதிமன்றம் முன்பு அறிவித்துள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் முன்னாள் அதிபர் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று கருதப்படுகிறது.

தனது வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்திற்கு வந்த டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் முன் குற்றச்சாட்டுகள் அறிவிக்கப்பட்டன.

அந்தரங்க ரகசிய உறவை வைத்திருந்த நீலப்பட நடிகையை மறைக்க பணம் கொடுத்ததாக டொனால்ட் டிரம்ப் மீதான முக்கிய குற்றச்சாட்டு.

குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே விபத்தில் 5 வயது சிறுமி பலி

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே இரண்டு வாகனங்கள் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காவல்துறை விசாரணையைத் தூண்டியுள்ளது. இந்த விபத்து சம்பவமானதுசனிக்கிழமை காலை Toowoomba-வின்...

குயின்ஸ்லாந்து கார் நிறுத்துமிடத்தில் பிரசவத்திற்கு உதவிய காவல்துறை

குயின்ஸ்லாந்தில் உள்ள Moreton Bay கார் பார்க்கிங்கில் பிரசவத்தின்போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர். இது மார்ச் முதலாம் திகதி காலை 9.20 மணியளவில்...

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...