அமெரிக்க ஜனாதிபதி பைடன் வடக்கு அயர்லாந்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
அப்போது புனித வெள்ளி சமாதான ஒப்பந்தத்தின் 25-வது ஆண்டு விழாவில் அவர் கலந்துக் கொள்ளவுள்ளார்.
வடக்கு அயர்லாந்து வந்திறங்கும் அமெரிக்க ஜனாதிபதி பைடனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேரில் சென்று வரவேற்கவுள்ளார் என தெரிவிக்ப்படுகின்றது.
இந்த நிகழ்வின் போது ஜோ பைடன் பல்வேறு தொழிலதிபர்களை சந்திக்க உள்ளதாகவும், வடக்கு அயர்லாந்தில் முதலீட்டை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தமிழன்