Newsஒரே சிறையில் 44 கைதிகளுக்கு HIV பாதிப்பு

ஒரே சிறையில் 44 கைதிகளுக்கு HIV பாதிப்பு

-

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் ஹல்த்வானியில் உள்ள சிறையில் ஒரு பெண் கைதி உள்ளிட்ட 44 கைதிகளுக்கு HIV தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட சிறைச்சாலை நிர்வாகம் இந்த அதிர்ச்சித் தகவலை குறிப்பிட்டுள்ளது.

தற்போது இச்சிறையில் 1,629 ஆண் மற்றும் 70 பெண் கைதிகள் உள்ளனர்.

இந்நிலையில், HIVஇனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தகவல் வெளியிட்டனர்.

நன்றி தமிழன்

Latest news

NSW இல் சிறைத்தண்டனை விதிக்கும் நாய் சட்டங்கள்

நாய்களை துன்புறுத்தும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் விலங்கு நலச் சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான...

பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து ஆஸ்திரேலியா விடுபட்டுள்ளது என்ற கருத்தை மாற்றிய Bondi தாக்குதல்

Bondi கடற்கரையில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா ஒரு கடுமையான உண்மையை எதிர்கொள்ள வேண்டும் என்று...

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் பாரிய வேலைநிறுத்தம்

விக்டோரியாவில் 10,000க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள், தியேட்டர் தொழில்நுட்ப வல்லுநர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள்...

புதிய விமானங்களை சேர்த்துள்ள Qantas Airlines

ஆஸ்திரேலியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய விமான நிறுவனமான Qantas, இரண்டு புதிய விமானங்களைச் சேர்த்துள்ளது. அதன்படி, இரண்டு Airbus A220 விமானங்கள் நிறுவனத்தின் விமானப் படையில் இணைந்துள்ளதாக அவர்கள்...

மெல்பேர்ணில் ஒரு காவல் நிலையம் அருகே துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேக நபர் கைது

ஜனவரி 3 ஆம் திகதி, மெல்பேர்ணில் உள்ள ஒரு காவல் நிலையம் அருகே நள்ளிரவு 12 மணியளவில் 16 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான். துப்பாக்கிச் சூடு...

மெல்பேர்ணில் மணிக்கு 226 கிமீ வேகத்தில் காரை ஓட்டிய பயிற்சி ஓட்டுநர் கைது

மெல்பேர்ணின் கிழக்கில் உள்ள Monash Freeway-இல் வேகமாக வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு கற்றல் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில்,...