Adelaideஅடிலெய்டு பள்ளியில் சந்தேகத்திற்கிடமான தீ - $1 மில்லியன் இழப்பு

அடிலெய்டு பள்ளியில் சந்தேகத்திற்கிடமான தீ – $1 மில்லியன் இழப்பு

-

அடிலெய்டின் வடக்கே உள்ள பாடசாலை ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எட்டு வகுப்பறைகள் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் மொத்த இழப்பு ஒரு மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றிரவு 09.40 அளவில் தீ பரவியதாக தெற்கு அவுஸ்திரேலியா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இது இயற்கையான தீயா அல்லது நாசகார செயலா என்பது உறுதிப்படுத்தப்பட உள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் குடிநீரை சேமிக்க பல புதிய பரிந்துரைகள் 

ஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களிலும் குடிநீருக்கான தரப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை உருவாக்க ஒரு அறிக்கை பரிந்துரைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் PFAS (Per- மற்றும் polyfluoroalkyl பொருட்கள்) அளவு, ஒழுங்குமுறை...

சிறப்பு கிறிஸ்துமஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தும் Australia Post

கிறிஸ்துமஸ் சீசனுக்கான தயாரிப்பாக, Australia Post இந்த சனிக்கிழமை முதல் வார இறுதி விநியோகங்களை மீண்டும் தொடங்கியுள்ளது. இதன் பொருள் கிறிஸ்துமஸ் காலத்தில் வாரத்தின் எந்த நாளிலும்...

பயணிகளின் பாதுகாப்பை மறந்த பிரபல நிறுவனத்திற்கு $250,000 அபராதம்

நியூ சவுத் வேல்ஸில் வாகனம் ஓட்டுவதற்குத் தகுதியற்ற Uber Eats ஓட்டுநர்களைப் பயன்படுத்தி பயணிகளுக்கு சவாரிகளை வழங்கியதாக Uber ஒப்புக்கொண்டுள்ளது. இந்த சம்பவத்தின் காரணமாக நிறுவனத்திற்கு மிகப்பெரிய...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...