நாளொன்றுக்கு 3 மணிநேரத்திற்கும் அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு முதுகுவலி ஏற்படுவதாக பிரேசிலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
14 முதல் 18 வயதுடையவர்களிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், சிறுவர்கள் உளவியல் ரீதியாவும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தமிழன்