Newsரோபோக்களுடன் விளையாடினால் மனித மூளை மேம்படும் - ஆய்வின் புதிய கண்டுபிடிப்பு

ரோபோக்களுடன் விளையாடினால் மனித மூளை மேம்படும் – ஆய்வின் புதிய கண்டுபிடிப்பு

-

ரோபோக்களுக்கு எதிராக விளையாடும் போது மனித மூளை மிகவும் சிறப்பாக வேலை செய்கின்றது என்று விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மனிதர்கள் மற்றும் ரோபோக்களுக்கு எதிராக டேபிள் டென்னிஸ் போட்டி ஒன்றை நடத்தினர்.

மேலும், ரோபோக்களுக்கு எதிராக மனிதர்கள் விளையாடும் போது அவர்களின் மூளையின் செயல்பாடுகளை கண்காணிக்க அவர்களின் தலையில் எலக்ட்ரோடு பொருத்தப்பட்ட தலைக்கவசங்களை ஆய்வாளர்கள் பொருத்தியிருந்தனர்.

மனிதர்கள் அந்த டென்னிஸ் பந்து பரிமாறும் இயந்திரத்தை எதிர்கொள்ளும் போது, அவர்களின் மூளையில் உள்ள நியூரான்கள் மற்றும் நரம்பு செல்கள் சீராக இல்லாமல் அங்கும் இங்குமாக நகர்ந்துகொண்டே இருந்தது.

இந்த நிலைக்கு டீசின்க்ரோனைசேஷன் என்று பெயர் என்று புளோரிடா பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவ பொறியியல் பேராசிரியர் டேனியல் பெர்ரிஸ் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த ஆய்வில் மனித மூளை வழக்கத்திற்கு மாறாக சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...