Newsஅமெரிக்காவில் காவல்துறை பணியில் டிஜிடாக் ரோபோ

அமெரிக்காவில் காவல்துறை பணியில் டிஜிடாக் ரோபோ

-

அமெரிக்காவின் நியூயார்க் பொலிஸார் காவற்துறை பணியில் டிஜிடாக் என்ற ரோபோவை பயன்படுத்துவதற்கான சோதனையில் ஈடுபட்டனர்.

நகரின் முக்கிய பகுதியில் டிஜிடாக் இயக்கத்தை பரிசோத்த பொலிஸார், நெருக்கடி காலங்களில் மனிதர்களுக்கு உதவுதல், சுரங்கப்பாதைகள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் ரோந்து சென்று கண்காணித்தல், மக்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த டிஜிடாக் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

கடந்த 2020ஆம் ஆண்டிலேயே இந்த ரோபோ பரிசோதிக்கப்பட்ட போதிலும் அப்போது எழுந்த எதிர்ப்பால் டிஜிடாக் ரோபோ காவல்துறையில் இணைக்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நன்றி தமிழன்

Latest news

இன்று முதல் விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் வெப்பநிலை குறைய ஆரம்பித்துள்ளதாகவும், நாட்டின் பல பகுதிகளில் நேற்று பதிவான அதிக வெப்பநிலை படிப்படியாக குறைவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம்...

சீனாவின் 15 நாள் இலவச விசா கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா

சீனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருதலைப்பட்சமான 15 நாள் இலவச விசாக் கொள்கையில் உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட...

10 மாதங்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு 200,000 டன் ஆட்டுக்குட்டி ஏற்றுமதி

ஆஸ்திரேலியா இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் சுமார் 200,000 டன் ஆட்டுக்குட்டிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆட்டு இறைச்சி ஏற்றுமதியில் 2024ம் ஆண்டு சாதனை...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

உலகின் 10 சிறந்த நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நகரம்

டைம் அவுட் இதழால் வெளியிடப்பட்ட உலகின் 10 சிறந்த நகரங்களில் ஆஸ்திரேலியாவின் ஒரு நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் சந்தை ஆலோசனை நிறுவனமான...