நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நியூசிலாந்து கடற்கரையில் இருந்து வடகிழக்கே 500 மைல் தொலைவில் உள்ள கெர்மடெக் தீவுகளுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.
அறிக்கைகளின்படி, கடற்கரைக்கு அருகில் வசிப்பவர்கள் அனைவரும் “உடனடியாக வெளியேற” கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
எனினும், நிலநடுக்கம் பதிவாகி சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது.