Newsஇந்தியா தொடர்பில் எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்

இந்தியா தொடர்பில் எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்

-

இந்தியா இந்த வார இறுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாத இறுதியில் இந்தியாவின் மக்கள் தொகை 1,425,775,850 ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஆண்டு நடுப்பகுதியில் இந்திய மக்கள் தொகை எண்ணிக்கை சீனாவை விட அதிகமாகும் என முன்னர் கணிக்கப்பட்டிருந்தது.

70 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் ஆசிய நாடுகளில் உள்ளனர்.

இதற்கிடையே, ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் நாட்டின் மக்கள் புள்ளிவிவர ஆய்வு அதன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என நம்புவதாக கூறியுள்ளார்.

இது விதியே! என ஆக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்கப் போகும் இந்தியா குறித்து அவர் ட்விட்டர் பதிவிட்டிருந்தார்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் கார் விபத்து – மூன்று பேர் உயிரிழப்பு

விக்டோரியா பிராந்தியத்தில் நேற்று காலை லாரியும் காரும் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். Ballarat-இன் மேற்கே Stoneleigh-இல் உள்ள Urrambine-Streatham சாலை...

Upfield ரயில் பாதை தொடர்பில் Infrastructure Victoria முன்வைத்துள்ள கோரிக்கை

விக்டோரியா மாநிலத்திற்கான 30 ஆண்டுகால சாலை வரைபடத்தின் ஒரு பகுதியாக , மெல்பேர்ணின் வடக்கில் உள்ள Upfield ரயில் பாதையை மேம்படுத்தவும் நீட்டிக்கவும் கோரிக்கைகளை முன்னோக்கி...

மேற்கு ஆஸ்திரேலியாவில் சுறா தாக்குதலில் இருந்து உயிர்த்தப்பிய Surfer

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபலமான கடற்கரையில் Surfing செய்து கொண்டிருந்த ஒருவர், ஒரு பெரிய வெள்ளை சுறாவால் தாக்கப்படுவதிலிருந்து மயிரிழையில் தப்பித்த அரிய தருணம்...

குயின்ஸ்லாந்து மருத்துவமனையில் நிறைவடைந்த ஸ்கேன் பிரச்சனைகள் குறித்த மதிப்பாய்வு

குயின்ஸ்லாந்தில் உள்ள Caboolture மருத்துவமனையின் சிறப்பு வெளிநோயாளர் பிரிவில் மருத்துவ ஸ்கேன்களின் மதிப்பாய்வு நிறைவடைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர் சிகிச்சை பெறாத 38 நோயாளிகளை...

குயின்ஸ்லாந்து மருத்துவமனையில் நிறைவடைந்த ஸ்கேன் பிரச்சனைகள் குறித்த மதிப்பாய்வு

குயின்ஸ்லாந்தில் உள்ள Caboolture மருத்துவமனையின் சிறப்பு வெளிநோயாளர் பிரிவில் மருத்துவ ஸ்கேன்களின் மதிப்பாய்வு நிறைவடைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர் சிகிச்சை பெறாத 38 நோயாளிகளை...