Newsவட்ஸ்அப் செயலியில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்

வட்ஸ்அப் செயலியில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்

-

ஒரு வட்ஸ்அப் கணக்கை நான்கு கைபேசிகளில் பயன்படுத்தும் வசதியை பயனர்களுக்கு வழங்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, வட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கணக்கை ஒரு கைபேசியில் மாத்திரமின்றி ஏனைய நான்கு கைபேசிகளில் பயன்படுத்த முடியுமென குறிப்பிடப்பட்டு்ள்ளது.

எதிர்காலத்தில் புதிய அனுபவத்தை அனுபவிக்க தயாராகுமாறு Meta நிறுவனம் தனது பயனர்களுக்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது அதிகாரப்பூர்வ முகநூலில் பதிவிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

இரு மாநிலங்களுக்கு இன்று மாலை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய இரு மாநிலங்களிலும் இன்று மாலை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு...

அதிக விலைக்கு விற்கப்பட உள்ள குயின்ஸ்லாந்து வீடு

குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு வீடு இதுவரை பதிவு செய்யப்படாத அதிக விலைக்கு விற்கப்பட உள்ளது. $35 மில்லியனுக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த வீடு, குயின்ஸ்லாந்தில் உள்ள...

விக்டோரியாவில் புதிய தொழிலைத் தொடங்கும் புலம்பெயர்ந்தோருக்கு மாநில அரசாங்கத்தின் இலவச சேவைகள்

விக்டோரியா மாநில அரசு மெல்போர்ன் உட்பட விக்டோரியாவின் மூன்று பிராந்தியங்களில் ஒரு புதிய வணிகத்தைத் தொடங்குவது தொடர்பான தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை அறிவித்துள்ளது. விக்டோரியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் மாநிலத்தில்...

2025 ஆம் ஆண்டின் சிறந்த சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றாக ஆஸ்திரேலிய நகரம்

Lonely Planet’s Best in Travel அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பொருத்தமான நாடுகளில் ஆஸ்திரேலியா பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டுக்கு ஏற்ற 30...