உலகின் மற்ற முக்கிய நகரங்களுடன் ஒப்பிடுகையில், சிட்னி குடியிருப்பாளர்கள் வாழ்க்கைத் தரத்தில் அதிக திருப்தியுடன் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
1000 பேரை பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
83 சதவீதம் பேர் வாழ்க்கை நிலைமையில் திருப்தி அடைவதாக கூறியுள்ளனர்.
நியூயார்க் – லண்டன், ரொறன்ரோ போன்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் இது அதிக மதிப்பு என்பது சிறப்பு.
எவ்வாறாயினும், 85 வீதமானோர் வாழ்க்கைச் செலவு குறித்து கவலையடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.