Newsஜெட்ஸ்டாரின் 19வது பிறந்தநாள் பரிசு

ஜெட்ஸ்டாரின் 19வது பிறந்தநாள் பரிசு

-

ஆஸ்திரேலியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான நிறுவனமான ஜெட்ஸ்டார் தனது 19வது ஆண்டு நிறைவை ஒட்டி, பல உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.

59 உள்நாட்டு விமான சேவைகள் மற்றும் 28 வெளிநாட்டு விமான சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிட்னி-மெல்போர்ன் விமானம் $77 ஆகவும், மெல்போர்ன்-ஹோபார்ட் விமானம் $111 ஆகவும், பெர்த்-அடிலெய்டு விமானம் $219 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், பல வெளிநாட்டு பயணங்களுக்கான கட்டணத்தை குறைக்க ஜெட்ஸ்டார் முடிவு செய்துள்ளது.

அதன்படி, பிரிஸ்பேன்-ஆக்லாந்து விமானத்திற்கு $259 ஆகவும், பெர்த்-பாலி விமானத்திற்கு $269 ஆகவும், சிட்னி-ஃபுகெட் விமானத்திற்கு $439 ஆகவும் கட்டணம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் 48 மணி நேரத்திற்கு இந்த முன்பதிவு செய்யலாம்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...