Cinemaதங்கலான் விக்ரமுக்கு எலும்பு முறிவு

தங்கலான் விக்ரமுக்கு எலும்பு முறிவு

-

பொன்னியின் செல்வன் படத்தைத் தொடரந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தங்கலான் படப்பிடிப்பு ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு ஏற்பட்ட விபத்தில் விலா எலும்பு முறிந்துள்ளது.

காயம் காரணமாக தங்கலான் படப்பிடிப்பில் விக்ரம் சிறிது காலம் பங்கேற்க மாட்டார் என்றும் விக்ரம் விரைவில் பூரண நலம் பெறுவார் என்றும் விக்ரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

இன்று முதல் Economy வகுப்பு பயணிகளுக்கு பல சலுகைகளை வழங்கும் Qantas

Qantas நிறுவனம் இன்று முதல் புதிய Economy Plus திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் Qantas Economy வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Economy Plus திட்டம் பயணிகளுக்கு...

ஜப்பானில் ski lift-இல் சிக்கி ஆஸ்திரேலிய பெண் உயிரிழப்பு

ஜப்பானின் நாகானோ மாகாணத்தில் உள்ள ஒரு பிரபலமான ski ரிசார்ட்டில் ski lift-இல் சிக்கி 22 வயது ஆஸ்திரேலிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். "பையில் இணைக்கப்பட்டிருந்த இடுப்புப்...

விக்டோரியாவை மீட்டெடுக்க $158 மில்லியன் ஒதுக்கீடு

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட விக்டோரியன் சமூகங்களுக்கு நிவாரணம் வழங்க கூடுதலாக $158 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலன்...

பல குழந்தைகள் விளையாட்டு பொருட்களில் புற்றுநோய் ஏற்படுத்தும் Asbestos

ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு வருடத்திற்கும் மேலாக விற்கப்படும் பல குழந்தைகள் விளையாட்டு பொருட்களில் ஆபத்தான ஆஸ்பெஸ்டாஸ் இருப்பது சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, Wonder Co பிராண்டான Sensory...

மெல்பேர்ணில் பொலிஸ் கார்களுடன் மோதிய திருடப்பட்ட கார்

நேற்று காலை தென்மேற்கு மெல்பேர்ணில் இரண்டு போலீஸ் வாகனங்கள் மீது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட Hyundai Getz கார், Hoppers Crossing பகுதியில்...

விக்டோரியாவை மீட்டெடுக்க $158 மில்லியன் ஒதுக்கீடு

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட விக்டோரியன் சமூகங்களுக்கு நிவாரணம் வழங்க கூடுதலாக $158 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலன்...