NoticesTradition to Cherish

Tradition to Cherish

-

அன்புள்ள உறவுகளே!,

மெல்போர்ண் வாழ் அனுதீபா கதிரேசன் என்பவர் தமிழர் மரபுகளைச் சித்தரிக்கும் பல ஓவியங்களை தீட்டியுள்ளார். இவர் Basin வக்கிர துண்ட விநாயகர் ஆலய அணுக்கத் தொண்டர்களில் ஒருவராவர்.

இவர் “Tradition to cherish” (மரபுகளை போற்றிப் பாதுகாப்போம்) என்ற தலைப்பில் ஒரு ஓவியக் கண்காட்சியை ஒழுங்கு செய்து அதில் தனது ஓவியங்களை காட்சிக்கு வைத்துள்ளார். கண்காட்சி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள கையேட்டை பார்க்கவும்.

இக்கண்காட்சியில் பங்குபற்றி அவரின் இம்முயற்சிகளை ஊக்குவிப்போம் வாரீர்!

தயைகூர்ந்து இதனை தங்களின் சக உறவினர்களுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவும்.

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...