NewsAppleக்கு நிகரான Google Pixel Tablet - விலை எவ்வளவு தெரியுமா?

Appleக்கு நிகரான Google Pixel Tablet – விலை எவ்வளவு தெரியுமா?

-

கூகுள் பிக்சல் டேப்லட் மாடலின் விலை அமேசானில் லிக் ஆகியதோடு, அதன் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்களும் கிடைத்துள்ளன.

கூகுள் பிக்சல் டேப்லட் மாடல் இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் நிலையில், கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த நிகழ்வில் பிக்சல் 7a, பிக்சல் போல்டு மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் சார்ந்த அறிவிப்புகளும் வெளியாகவுள்ளன. கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வில் இது பற்றிய தகவல்களை வெளியிட்டது.

அமேசானில் லீக் ஆன தகவல்கள் இதை தொடர்ந்து, கூகுள் பிக்சல் டேப்லெட் பற்றிய ரகசியமான விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

புதிய டேப்லட் மாடல் ஆப்பிள் டேப்லட் மாடலுக்கு போட்டியை ஏற்படுத்தும், என தொழில் நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கூகுள் பிக்சல் டேப்லட் விலை குறித்த தகவல்கள், அமேசான் ஜப்பான் வலைதளத்தில் தவறுதலாக லீக் ஆகியுள்ளன.

இதன் விலை இந்திய விலை மதிப்பில் ரூ. 48331 எனவும், அமெரிக்கா டொலர் மதிப்பில் 590 டொலர் எனவும் தெரிய வந்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

10.9 inch 1600×2560 pixel resolution Display

Google Tensor 2 chipset

8GB RAM 128GB, 256GB Memory Android

13 OS 7000 MH Battery 

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...