NewsGoogle Map-ஆல் நேர்ந்த கதி - கடலுக்குள் வாகனம் ஓட்டிய பெண்

Google Map-ஆல் நேர்ந்த கதி – கடலுக்குள் வாகனம் ஓட்டிய பெண்

-

பெண் ஒருவர் மதுபோதையில் Google Map பார்த்து வாகனம் ஓட்டிய பெண்ணுக்கு நேர்ந்த கதி பார்த்து காரை ஓட்டி கடலுக்குள் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உலகம் முழுவதும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மனிதர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைத்தாலும், அதே அளவிற்கு தீமையும் அடைகின்றனர்.

அந்த வகையில் தற்போது கைத்தொலைபேசி செயலிகளின் மூலமே உலகத்தின் மூலை முடுக்கில் என்ன நடந்தாலும் அதனை எளிதாக தெரிந்து கொள்கின்றனர்.

இதில் Google Map எனப்படும் வழிகாட்டும் செயலியை பயன்படுத்தி பயணம் செய்யும்போது சில நேரங்களில் சம்பந்தம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று விடுகின்றது.

அந்த வகையில் மது போதையில் பெண் ஒருவர் தனது காரை Google Map செயலியை பயன்படுத்தி ஓட்டி வந்துள்ளார்.

ஆனால் Google Map நம்பி வந்த அவருக்கு கடலில் கொண்டு வழிகாட்டியுள்ளது. அவர்களும் கடல் என தெரியாமல் தண்ணீரில் நேராக காரை ஓட்டி வந்துள்ளனர்.

இதனையடுத்து கடலில் சிக்கிய அவர்களை அருகில் இருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

கூகுள் மேப்பை பயன்படுத்தி பயணம் செய்தவர்கள் அதிகமானோர் இது போன்ற நீர் நிலைகளில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...