Breaking Newsஇன்றைய பட்ஜெட்டில் அனைத்து குறைப்பு மற்றும் அதிகரிப்புகள் இதோ

இன்றைய பட்ஜெட்டில் அனைத்து குறைப்பு மற்றும் அதிகரிப்புகள் இதோ

-

வீட்டு வாடகைக்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து வழங்கும் நிவாரணம் 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது 30 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும்.

$3 மில்லியனுக்கும் மேலான ஓய்வூதிய கணக்கு இருப்பு வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டுமே வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த 03 வருடங்களுக்கு புகையிலைக்கான கலால் வரி 5 வீதத்தால் அதிகரிக்கப்படும்.

250,000 வயதான பராமரிப்பு பணியாளர்கள் 11.3 பில்லியன் டாலர்கள் அதிகரிப்பைப் பெறுவார்கள்.

இதன்படி, அவர்களின் சம்பளம் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், இதுவரையில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அதிகூடிய சம்பள அதிகரிப்பு இதுவாகும்.

JobSeeker, இளைஞர்களுக்கான உதவித்தொகை மற்றும் Austudy அலவன்ஸ் பெறுபவர்களுக்கான ஆதரவு 02 வாரங்களுக்கு $40 அதிகரிக்கும்.

55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட நிவாரணத் தொகை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

5 மில்லியன் வீடுகள் மற்றும் 1 மில்லியன் வணிகங்களுக்கு $500 மின் கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...