Sports13 ஓவரிலே 151 ஓட்டங்கள் எடுத்து வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் -...

13 ஓவரிலே 151 ஓட்டங்கள் எடுத்து வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் – IPL 2023

-

ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய ஐபிஎல் 56வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்கள் எடுத்தது.

யுஸ்வேந்திரா சஹாலின் மாயாஜால சுழலில் கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ராஜஸ்தானின் சஹால் 4 விக்கெட்டுகளையும், போல்ட் 2 விக்கெட்டுகளையும், ஆசிப் மற்றும் சந்தீப் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் ஓட்டங்கள் எடுக்காமல் ரன்அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின் களமிறங்கிய கேப்டன் சாம்சன் அதிரடியில் மிரட்ட, மறுமுனையில் ஜெய்ஸ்வால் வெறித்தனமாக ஆடி 13 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

இவர்களது கூட்டணியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13.1 ஓவரில் 151 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

Latest news

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

டட்டனின் $750 மில்லியன் திட்டத்திற்கு அல்பானீஸின் பதில்

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தனது அரசியல் களத்தில் குற்றம் தொடர்பான தலைப்பைக் கொண்டு வந்துள்ளார். முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு நாள் மீதமுள்ள நிலையில், குற்றங்களை...

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

பிறந்தநாளைக் கொண்டாடும் போது படுகாயமடைந்த மெல்பேர்ண் பெண்

மெல்பேர்ண் Surf கடற்கரையில் தனது 21வது பிறந்தநாளைக் கொண்டாடிய இளம் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Pharaoh Heads-இல் உள்ள ஒரு ஹோட்டலில் ஒருவர்...

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...