Sportsலக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி - IPL 2023

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி – IPL 2023

-

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், சன்ரைசர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினருக்கு இடையேயான போட்டியில் லக்னோ வெற்றி பெற்றுள்ளது.

ஹைதராபாத்தின் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி தொடக்கத்திலே கொஞ்சம் தடுமாறியது.

தொடக்க ஆட்டகாரர்களான அபிசேக் ஆட்டமிழக்க திருப்பாத்தியும், அன்மோல்ப்ர்த் சிங்கும் இணைந்து ஓட்டங்கள் சேர்ந்தனர். இதனை தொடர்ந்து இவர்களது கூட்டணி பிரிய, அணி 12 ஓவர் முடிவில் 115 ஓட்டங்கள் குவித்து 5 விக்கெட்டுகளை இழந்து இருந்தது.

ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் அணி மொத்தம் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது.

40 ஓட்டங்கள் குவித்திருந்த நிலையில் ஸ்டோனிஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிக்லஸ் பூரான் ஆரம்பம் முதலே ருத்ர தாண்டவம் ஆடினார். தோற்கும் நிலையிலிருந்த அணியை பூரான் சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளாக அடித்து ஜெயிக்க வைத்தார். சிறப்பாக துடுப்பாட்டம் ஆடிய பிரிரக் மன்கட் 45 பந்துகள் 64 ஓட்டங்கள் குவித்தார்.

பூரான் வெறும் 13 பந்துகளில் 44 ஓட்டங்களை எடுத்து, லக்னோ அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இதனை தொடர்ந்து லக்னோ அரையிறுதி செல்லும் வாய்ப்பும் இன்னும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

Latest news

தனது 28 கிளைகள் மூடப்பட உள்ள ஆஸ்திரேலியாவின் பிரபலமான வங்கி

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான Bendigo வங்கி, அதன் 28 கிளைகளை மூடப்போவதாக அறிவித்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட கிளை மாதிரி இனி பொருத்தமானதாக இல்லாததால்,...

தாய்லாந்தில் இறந்து கிடந்த 23 வயது ஆஸ்திரேலியர்

தாய்லாந்து ஹோட்டல் அறையில் வீடு திரும்புவதற்கு ஒரு நாள் முன்பு ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளூர் செய்தி ஊடகமான 'Phuket News' படி,...

49 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவின் தூர கிழக்கில் ஒரு விமானம் காணாமல் போன பின்னர் விபத்துக்குள்ளானது, இதில் 49 பேர் பயணித்துள்ளதாக நம்பப்படிகிறது. டிண்டா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள...

HESC கடன் நிவாரணம் குறித்து குரல் எழுப்பும் மாணவர்கள்

HECS கடன்களை 20 சதவீதம் குறைப்பதற்கான மசோதாவை தொழிலாளர் கட்சி நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. கல்வி அமைச்சர் Jason Clare நேற்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் மூன்று...

71 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த WWE ஜாம்பவான்

உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மல்யுத்த வீரராகக் கருதப்பட்ட 71 வயதான Hulk Hogan வியாழக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தனது வர்த்தக முத்திரையான bandana, sunglasses...

49 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவின் தூர கிழக்கில் ஒரு விமானம் காணாமல் போன பின்னர் விபத்துக்குள்ளானது, இதில் 49 பேர் பயணித்துள்ளதாக நம்பப்படிகிறது. டிண்டா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள...