Sportsடெல்லி கேபிட்டல்ஸை அடித்து நொறுக்கிய பஞ்சாப் கிங்ஸ் - IPL 2023

டெல்லி கேபிட்டல்ஸை அடித்து நொறுக்கிய பஞ்சாப் கிங்ஸ் – IPL 2023

-

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய பஞ்சாப் அணி 167 ஓட்டங்கள் எடுத்தது. இளம் வீரர் பிரப்சிம்ரன் சிங் 103 ஓட்டங்களும், சாம் கர்ரன் 20 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் டேவிட் வார்னர் மற்றும் சால்ட் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர்.

அதிரடியில் மிரட்டிய டேவிட் வார்னர் 27 பந்துகளில் 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களே எடுத்தது.

அமான் கான் 16 ஓட்டங்களும், பிரவீன் தூபே 16 ஓட்டங்களும் எடுத்தனர். பிரார் 4 விக்கெட்டுகளும், நாதன் எல்லிஸ் மற்றும் ராகுல் சஹார் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 

Latest news

தனது 28 கிளைகள் மூடப்பட உள்ள ஆஸ்திரேலியாவின் பிரபலமான வங்கி

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான Bendigo வங்கி, அதன் 28 கிளைகளை மூடப்போவதாக அறிவித்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட கிளை மாதிரி இனி பொருத்தமானதாக இல்லாததால்,...

தாய்லாந்தில் இறந்து கிடந்த 23 வயது ஆஸ்திரேலியர்

தாய்லாந்து ஹோட்டல் அறையில் வீடு திரும்புவதற்கு ஒரு நாள் முன்பு ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளூர் செய்தி ஊடகமான 'Phuket News' படி,...

49 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவின் தூர கிழக்கில் ஒரு விமானம் காணாமல் போன பின்னர் விபத்துக்குள்ளானது, இதில் 49 பேர் பயணித்துள்ளதாக நம்பப்படிகிறது. டிண்டா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள...

HESC கடன் நிவாரணம் குறித்து குரல் எழுப்பும் மாணவர்கள்

HECS கடன்களை 20 சதவீதம் குறைப்பதற்கான மசோதாவை தொழிலாளர் கட்சி நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. கல்வி அமைச்சர் Jason Clare நேற்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் மூன்று...

71 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த WWE ஜாம்பவான்

உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மல்யுத்த வீரராகக் கருதப்பட்ட 71 வயதான Hulk Hogan வியாழக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தனது வர்த்தக முத்திரையான bandana, sunglasses...

49 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவின் தூர கிழக்கில் ஒரு விமானம் காணாமல் போன பின்னர் விபத்துக்குள்ளானது, இதில் 49 பேர் பயணித்துள்ளதாக நம்பப்படிகிறது. டிண்டா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள...