Newsபிரான்சில் சிறந்த சிற்றுண்டி தயாரிப்பாளருக்கான பரிசை வென்ற இலங்கை தமிழர்

பிரான்சில் சிறந்த சிற்றுண்டி தயாரிப்பாளருக்கான பரிசை வென்ற இலங்கை தமிழர்

-

இலங்கை வம்சாவளியான தமிழரான தர்ஷன் செல்வராஜா என்பவர் பிரான்சின் பாரிஸில் சிறந்த சிற்றுண்டி தயாரிப்பாளருக்கான பரிசை வென்றுள்ளார்.

இதன்படி அவர் 4 ஆயிரம் யூரோக்களை வென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் ,ஜனாதிபதி மாளிகைக்கு சிற்றுண்டிகளை வழங்குவதற்கான வாய்ப்பையும் அவர் பெற்றுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி தமது சிற்றுண்டியை சுவைப்பாராயின் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனை அரண்மனைக்கு எடுத்துச் செல்வது உற்சாகமாக இருப்பதாகவும் தர்ஷன் செல்வராஜா மேலும் கூறியுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

பழைய ஐபோன்களுக்கு Triple-0 பாதிப்பு

Triple-0 உட்பட, சில பழைய ஆப்பிள் போன்கள் தொலைபேசி அழைப்புகளைப் பெறவோ அல்லது செய்யவோ தவறிவிடக்கூடிய ஒரு சிக்கலை விசாரித்து வருவதாக டெல்ஸ்ட்ரா அறிவித்துள்ளது. iOS 16.7.13...

மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட போலி Botox பொருட்கள்

முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகும், போலி Botox பொருட்கள் ஆஸ்திரேலியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுவதாக சிகிச்சை பொருட்கள் நிர்வாகம் (TGA) வெளிப்படுத்தியுள்ளது. சமீபத்திய எச்சரிக்கையின்படி, போலி...

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா இரண்டாமிடம்

2026 ஆம் ஆண்டில் பயணிக்க பாதுகாப்பான 10 நாடுகளை Berkshire Hathaway Travel Protection அறிவித்துள்ளது. அதன்படி, உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தைப் பிடிக்க...

ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவிற்கு ஐ.நா. சிவப்பு கொடி

2026 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் மதிப்பாய்வு சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் சட்ட அமைப்பு...