Melbourneமெல்போர்ன் பள்ளி மாணவர் விபத்தில் டிரக் டிரைவர் மீது குற்றச்சாட்டு

மெல்போர்ன் பள்ளி மாணவர் விபத்தில் டிரக் டிரைவர் மீது குற்றச்சாட்டு

-

மெல்போர்னில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று காயமடைந்ததை அடுத்து, ட்ரக் வண்டியின் சாரதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 03.45 அளவில் ஒக்ஸ்போர்ட் ஆரம்ப பாடசாலையில் 45 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இவ்விபத்தில் சிக்கியுள்ளது.

அங்கு 05 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட 10 சிறுவர்கள் காயமடைந்துள்ளதுடன் அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை.

49 வயதான டிரக் சாரதிக்கு எதிராக 04 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடர விக்டோரியா மாநில பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக விக்டோரியா கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Latest news

தெற்கு ஆஸ்திரேலியாவில் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு $20 மில்லியன் மதிப்புள்ள கோகைனை ரகசியமாக இறக்குமதி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அடிலெய்டைச் சேர்ந்த ஒரு பெண் நீதிமன்றத்தில் ஆஜரானார். துப்பறியும் நபர்கள்,...

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...

பேரழிவு சூழ்நிலை காரணமாக பல V/Line சேவைகள் ரத்து

ஜனவரி 9, வெள்ளிக்கிழமை விக்டோரியாவின் வட மத்திய, வடக்கு நாடு, தென்மேற்கு மற்றும் Wimmera மாவட்டங்களுக்கு பேரழிவு தரும் தீ ஆபத்து மதிப்பீடுகள் இருக்கும் என்று...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

பெர்த்தில் நேருக்கு நேர் மோதிய இரு மோட்டார் சைக்கிள்கள் – ஓட்டுநர்கள் பலி

பெர்த்தின் மேற்கு புறநகர்ப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர். Wembley-இல் உள்ள Pangbourne தெருவுக்கு அருகிலுள்ள Grantham தெருவில் இரவு 10.50...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...