Cinemaஜப்பான் திரைப்பட விழாவில் நடிகர் விஜய்க்கு விருது

ஜப்பான் திரைப்பட விழாவில் நடிகர் விஜய்க்கு விருது

-

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப்படத்தையடுத்து விஜய் தனது 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்துக்காக விஜய்க்கு வழங்கப்படவுள்ளது.

Latest news

மேற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு தீ வைத்த நபர்

மேற்கு ஆஸ்திரேலிய குழந்தை பராமரிப்பு மையம் தீப்பிடித்து எரிந்ததில், $500,000 மதிப்புள்ள சேதம் ஏற்பட்டதை அடுத்து, ஒருவர் மீது தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மாலை...

சுகாதார நிதி பிரச்சினை குறித்து விவாதிக்க கூடும் மாநில அரசுகள்

பொது மருத்துவமனை நிதி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இப்போது தனது பொறுப்புகளைக் குறைத்து, அரசு...

Black Friday தள்ளுபடிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!

Black Friday விற்பனையுடன் வரும் போலி ஒப்பந்தங்கள் மற்றும் ஏமாற்றும் விளம்பரங்கள் குறித்து ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறாக வழிநடத்தும்...

ஆஸ்திரேலியாவை நெருங்கி வரும் புயல்

ஆஸ்திரேலிய கடற்கரையில் கரையைக் கடக்கவிருக்கும் வெப்பமண்டல சூறாவளி Fina, 2 ஆம் வகை புயலாக வேகமாக வலுப்பெற்று வருவதாக வானிலை அறிக்கைகள் எச்சரிக்கின்றன. இது இன்றிரவு 2...