Newsகோல்ட் கோஸ்ட் மருத்துவமனைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க ஒரு புதிய திட்டம்

கோல்ட் கோஸ்ட் மருத்துவமனைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க ஒரு புதிய திட்டம்

-

கோல்ட் கோஸ்ட் நகரில் உள்ள பொது மருத்துவமனைகளில் நெரிசலைக் குறைக்கும் வகையில் சில நோயாளிகள் sea world ரிசார்ட்டுக்கு பரிந்துரைக்கப்படுவது தெரியவந்துள்ளது.

அவசர சிகிச்சை தேவைப்படாத பொது நோயாளிகளுக்காக 24 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குயின்ஸ்லாந்து மாநில நாடாளுமன்றத்தில் புதிய சுகாதார அமைச்சர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், sea world ரிசார்ட்டில் நோயாளர்களுக்கு தேவையான வசதிகள் கிடைப்பதில்லை என மாநில எதிர்க்கட்சியும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

குயின்ஸ்லாந்து ஆம்புலன்ஸ்கள் தாமதம் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகள் இன்று பரவலாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...