Newsநீரில் மூழ்கும் அபாயத்தில் நியூயோர்க் நகரம்

நீரில் மூழ்கும் அபாயத்தில் நியூயோர்க் நகரம்

-

அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் வானுயர்ந்த கட்டிடங்களின் அழுத்தம் காரணமாக நீரில் மூழ்கி வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து எர்த் ‘ஸ் ஃப்யூச்சர் என்ற இதழில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நியூயோர்க் நகரில் உள்ள ஐந்து முக்கிய பகுதிகளில் சராசரியாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன.

அவை, தோராயமாக 1.7 ட்ரில்லியன் பவுண்டுகள் எடையிலான அழுத்தத்தை பூமிக்கு கொடுக்கின்றன.

இவற்றின் காரணமாக ஆண்டு ஒன்றுக்கு 1 முதல் 2 மில்லிமீற்றர் அளவு நியூயோர்க் நகரம் மூழ்கிவருவதாக கூறப்படுகிறது.

செயற்கைக்கோள் தரவுகள் மூலம் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், நியூயோர்க் நகரத்திற்கு வெள்ள அபாயம் அதிகரித்து உள்ளதாகவும் இவ் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்

16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகங்கள் மீதான ஆஸ்திரேலியாவின் தடைக்கு இணங்க, வயது குறைந்தவர்களின் கணக்குகளை முடக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க சமூக ஊடக நிறுவனங்கள் தயாராகி...

தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் உரிமையை மீறிய Virgin Australia

மெல்பேர்ண் விமான நிலையத்தில் உள்ள Virgin Australia வணிக வகுப்பு ஓய்வறையில், தாய்ப்பால் கறக்க முயன்ற பெண் மருத்துவரை ஊழியர் ஒருவர் வெளியேற்றியுள்ளார். கோல்ட் கோஸ்ட்டைச் சேர்ந்த...

இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து காவல்துறை சிறப்பு அறிக்கை

ஆன்லைன் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை 15 பேரை கைது செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின்...

2026 ஆம் ஆண்டிலிருந்து விக்டோரியர்களுக்கு எளிதாகும் பொதுப் போக்குவரத்து

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியாவில் உள்ள அனைத்து streaming ஊடகங்களிலும் tap and go தொழில்நுட்பத்தை செயல்படுத்தப்போவதாக அரசாங்கம் கூறுகிறது. அதன்படி, ரயில் மற்றும் பேருந்து...