Newsஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய சில்லறை விற்பனையில் எந்த மாற்றமும் இல்லை

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய சில்லறை விற்பனையில் எந்த மாற்றமும் இல்லை

-

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய சில்லறை விற்பனையில் எந்த மாற்றமும் இல்லை என்று புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் 0.4 சதவீதமும், பிப்ரவரியில் 0.2 சதவீதமும் அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் ஆடைகள் – பாதணிகள் – தனிப்பட்ட பொருட்கள் போன்றவற்றின் கொள்வனவில் அதிகரிப்பு மாத்திரமே பதிவாகியுள்ளதாகவும் ஏனைய அனைத்து வகைகளின் கொள்வனவுகளில் குறைவும் அல்லது மாற்றமும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சுரங்கத் தொழில் தொழில்துறையைப் பொறுத்தவரையில் அதிக செயல்பாட்டு லாபத்தைப் பதிவு செய்த துறையாக மாறியுள்ளது.

இந்த காலகட்டத்தில், கட்டுமானம் மற்றும் எரிசக்தி துறைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே விபத்தில் 5 வயது சிறுமி பலி

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே இரண்டு வாகனங்கள் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காவல்துறை விசாரணையைத் தூண்டியுள்ளது. இந்த விபத்து சம்பவமானதுசனிக்கிழமை காலை Toowoomba-வின்...

குயின்ஸ்லாந்து கார் நிறுத்துமிடத்தில் பிரசவத்திற்கு உதவிய காவல்துறை

குயின்ஸ்லாந்தில் உள்ள Moreton Bay கார் பார்க்கிங்கில் பிரசவத்தின்போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர். இது மார்ச் முதலாம் திகதி காலை 9.20 மணியளவில்...

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...