Sportsஆசியாவில் முதலிடத்தை பிடித்து சாதனை செய்த விராட் கோலி

ஆசியாவில் முதலிடத்தை பிடித்து சாதனை செய்த விராட் கோலி

-

இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் விராட் கோலி, சமூக வலைத்தளங்களில் துடிப்பாக இயங்கி வருகிறார்.

குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தான் செல்லும் இடங்களில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதனால், இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை கோடிக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது 250 மில்லியனாக உள்ளது.

இதன் மூலம், ஆசியாவிலேயே இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்சி அடுத்தபடியாக அதிக பின்தொடர்பவர்களை கொண்ட விளையாட்டு வீரர் என்ற இடத்தையும் விராட் கோலி பெற்றுள்ளார்.

Latest news

700 பில்லியன் டொலரைத் தாண்டிய எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு

Tesla நிறுவனர் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 700 பில்லியன் டொலரைத் தாண்டியுள்ளது. SpaceX, Starlink, Tesla நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து...

விக்டோரியாவில் உயரவுள்ள பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள்

மாநில அரசு அமைதியாக புதிய கட்டண உயர்வை அறிவித்த பிறகு, விக்டோரியர்கள் பொதுப் போக்குவரத்தில் ஆண்டுக்கு $104 வரை கூடுதலாகச் செலுத்துவார்கள் என தெரியவந்துள்ளது. ஜனவரி 1...

குயின்ஸ்லாந்தின் சாலைகளில் திகில் – மூவர் பலி

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் நேற்று நடந்த மூன்று தனித்தனி கார் விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்தனர். பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே நடந்த ஒரு சம்பவத்தில், பாலத்தில் இருந்து விலகி ஆற்றில்...

Bondi தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு ஆஸ்திரேலியா முழுவதும் தீபங்கள் ஏற்றி அஞ்சலி

கடந்த ஞாயிற்றுக்கிழமை Bondi கடற்கரைப் பகுதியில் 15 பேர் கொல்லப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு நேற்றுடன் ஒரு வாரம் நிறைவடைகிறது. அதற்காக, நேற்று ஆஸ்திரேலியா முழுவதும்...

உலகின் முதல் முறையாக சக்கர நாற்காலியில் விண்வெளிக்குச் சென்ற நபர்

விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் ஒருவர் விண்வெளியில் முதன்முதலில் நுழைந்தார். அதுதான் 33 வயதான ஜெர்மன் பொறியாளர்...

வெளியாகப்போகும் 3 இடியட்ஸ் படத்தின் அடுத்த பாகம்

பாலிவுட் நட்சத்திரங்கள் அமீர் கான், கரீனா கபூர், மாதவன் மற்றும் ஷர்மன் ஜோஷி ஆகியோர் நடித்த 3 இடியட்ஸ் திரைப்படம் 2009 ஆம் ஆண்டு வெளியாகி...