News2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை - பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய...

2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை – பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

-

வடகொரியாவில் 2 வயதான குழந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியாவில், அண்மையில் பைபிள் வைத்திருந்தமைக்காகக் கைது செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாகவும், அவர்களின் இரண்டு மாதக் கைக்குழந்தை உள்ளிட்ட பலருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ”வட கொரியாவில் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் 70,000 கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும்” அந்த தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

அதிகரித்து வரும் வெப்பநிலையிலிருந்து செல்லப்பிராணியைப் பாதுகாப்பது எப்படி?

கோடை வெப்பநிலை அதிகரித்து வருவதால், செல்லப்பிராணிகளை நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்வதோ அல்லது நீண்ட நேரம் வெளியில் விட்டுச் செல்வதோ அவற்றின் உயிருக்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கும்...

வட்டி விகிதங்களை உயர்த்தும் ஆஸ்திரேலியாவின் பெரிய நான்கு வங்கிகள்

பெப்ரவரியில் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு முன்னதாக, கடன் விகிதங்களை மீண்டும் உயர்த்த NAB வங்கி முடிவு செய்துள்ளது . அதன்படி, நிலையான வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை...

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு – மூவர் பலி!

ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டின்...

பிரிட்டனின் புதிய பாஸ்போர்ட் விதிகள் – இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு சிக்கல்கள்

பிரிட்டிஷ் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கடவுச்சீட்டு விதிகள் காரணமாக பிரிட்டன் மற்றும் பிற நாடுகளின் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பெரும் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்று...